NEWS

Search This Blog

Monday, 19 November 2018

கணினி ஆசிரியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..!!

  *_கணினி ஆசிரியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..!!_*  ✨
வரும்  *டிசம்பர் - 02*
  *_உலக கணினி கல்வி தினம்_*
(அ)
  *_உலக கணினி எழுத்தறிவு தினம்_*
  கணினி அறிவியலின், கணினி கல்வியின் மகத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் தினம்..!!
  அனைத்து கணினி ஆசிரிய பெருமக்களும் கணினி அறிவியலின் முக்கியத்துவத்தை இந்த சமூகத்திற்கும், அரசிற்கும் உணர்த்திட ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்  
  உங்களுடைய கருத்துக்களை *_கட்டுரையாக, கவிதையாக, Article, MEMES, Image Design & Videos, etc._* போன்ற வடிவில் குழுவில் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்...
  உங்களுடைய படைப்புகள் சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மறவாதீர்கள்... இந்த கருத்துக்கள் அரசின் தனிப்பட்ட கவனத்திற்கு எடுத்துச்செல்லப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்...
  *கணினியின்றி நவீனம் ஏது ??*
  *நவீன வாழ்வின் அரிச்சுவடி கணினி அறிவியல்*
✒  கணினி அறிவியல், கணினி ஆசிரியர்களின் நலன் கருதி...
✍  *_D. வேலு, M.Sc., B.Ed.,  9751894315_*
(மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்)
  *_தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம்_*   *TNBEDCSVIPS*
பதிவு எண் ® 655/2014.
  http://www.tnbedcsvips.in

ADSENCE ADD