NEWS

Search This Blog

Sunday, 12 August 2018

நிரப்ப டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு

 நிரப்ப டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு


 *டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பாணை
வெளியிடப்பட்டுள்ளது*


 *🌐இதற்காக இன்று முதல் வரும் செப்டம்பர் 9-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேர்முக தேர்வுடைய ஒருங்கிணைந்த குடிமை பணிகளுக்கு இந்த அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது*


 *🌐துணை வணிகவரி அலுவலர், சார்பதிவாளர், திரைத்துறை நன்னடத்தை அலுவலர், தொழிலாளர் துறை துணை ஆணையாளர் உட்பட 23 வகையான பணிகளில் உள்ள 1199 காலிப்பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடத்தப்படவுள்ளது*


*🌐இதற்கான தேர்வு கட்டணத்தை செலுத்த செப்டம்பர் 11-ம் தேதி இறுதி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதன்மை நேர்வு நவம்பர் 11-ம் தேதி காலை மற்றும் மதியம் என இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது*


*🌐சில பணியிடங்களுக்கான குறைந்தபட்ச வயது,தேர்வு மையங்கள், ஆன்லைன் விண்ணப்பம் உள்ளிட்ட விவரங்கள் டி. என்.பி. எஸ்.சி இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அறிவிக்கப்பட்டுள்ள தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

ADSENCE ADD