NEWS

Search This Blog

Friday, 3 August 2018

பிளஸ் 2 மாதிரி வினாத்தாள் 25 பாடங்களுக்கு வெளியீடு

பிளஸ் 2 மாதிரி வினாத்தாள் 25 பாடங்களுக்கு வெளியீடு*

*பிளஸ் 2 மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராகும் வகையில், 25 பாடங்களுக்கு, மாதிரி வினாத்தாள், கல்வி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.பள்ளிக்கல்வித்துறை சார்பில், பொதுத்தேர்வு விதிமுறைகள் சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்டன*

*பிளஸ் 1 வகுப்பு மாணவர்களும், கடந்தாண்டு முதல் பொதுத்தேர்வு எழுதுவதால், மதிப்பெண் முறைகளில், சில மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன*

*மொத்த மதிப்பெண், 1,200ல் இருந்து, 600 ஆக குறைக்கப்பட்டுள்ளது.மொழிப்பாடங்களில் இரு தாள்கள், ஒரே தாள் தேர்வாக நடக்கவுள்ளது*

*Lஇம்மாற்றங்களுக்கு ஏற்ப மாணவர்கள் தங்களை தயார்படுத்தி கொள்ள, மாநில கல்வியியல் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனம் (எஸ்.சி.இ.ஆர்.டி.,), மாதிரி வினாத்தாள் தயாரித்து வெளியிட்டுள்ளது.கல்வி இணையதளத்தில் (www.tnscert.org), பாடவாரியாக தமிழ் மற்றும் ஆங்கில வழியில் படிப்போருக்கு, மாதிரி வினாத்தாள் உள்ளது.

ADSENCE ADD