NEWS

Search This Blog

Thursday, 2 August 2018

கஞ்சா விற்ற பள்ளி மாணவர்கள் கைது.

காஞ்சிபுரம் அடுத்த அய்யங்கார்குளம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் வெளி பள்ளியில் இருந்து வந்து மாணவர்கள் கஞ்சா விற்பனை, 5-மாணவர்களை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு 5-மாணவர்களையும் காஞ்சி தாலுகா காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை.

ADSENCE ADD