NEWS

Search This Blog

Monday, 6 August 2018

சென்னை பல்கலை. உடனடித் தேர்வு முடிவு

சென்னை பல்கலை. உடனடித் தேர்வு முடிவு: ஆக.6 -இல் வெளியீடு*


*🔶சென்னைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் கடந்த
ஜூலை மாதம் நடத்தப்பட்ட இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான உடனடித் தேர்வு முடிவுகள் வரும் திங்கள்கிழமை வெளியிடப்பட உள்ளன*


*🔶தேர்வு முடிவுகளை www.results.unom.ac.in http://egovernance.unom.ac.in  ஆகிய இணையதங்களில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்*


*🔶மேலும், தற்காலிக பட்டச் சான்றிதழ்களையும் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பல்கலைக்கழக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது*

ADSENCE ADD