NEWS

Search This Blog

Saturday, 29 September 2018

2022-க்குள் கல்வி திட்டங்களுக்காக ரூ.1 லட்சம் கோடி ஒதுக்க மத்திய அரசு

2022-க்குள் கல்வி திட்டங்களுக்காக ரூ.1 லட்சம் கோடி ஒதுக்க மத்திய அரசு திட்டம் : பிரதமர் மோடி*



*2022-ம் ஆண்டுக்குள் கல்வி திட்டங்களுக்காக ரூ.1 லட்சம் கோடி ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கல்வித்துறையின் கட்டமைப்புகளை மேம்படுத்துவதே மத்திய அரசின் நோக்கம் என டெல்லியில் நடைபெற்ற நிகழச்சி ஒன்றில் தெரிவித்தார். முன்னதாக கல்வியாளர்களின் மாநாட்டை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்*.


ADSENCE ADD