பல்கலைக்கழ உதவி பேராசிரியர் பணியிடத்தை நிரப்ப அனுமதி
*வேலூர் திருவள்ளூர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி உதவி பேராசிரியர்
பணியிடத்தை நிரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது*
*மாணவர் நலன் கருதி பேராசிரியர் பணியிடத்தை நிரப்ப விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீக்கியது. விதிப்படி தேர்வு நடக்கவில்லை என தொடர்ந்த வழக்கில் ஒரு இடத்தை நிரப்ப நீதிமன்றம் தடை விதித்திருந்தது*
*⚡மின்னல் கல்விச்செய்தி⚡*
♈♈♈♈♈♈♈♈♈♈