NEWS

Search This Blog

Wednesday, 19 September 2018

*மெட், சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும்* *பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை*


*மெட், சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும்*
*பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை*


 *தமிழகத்தில், அடுத்தாண்டு, ஜன., 1 முதல், மறுசுழற்சி
செய்ய முடியாத பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கான, தடை அமலுக்கு வருகிறது*


*அரசு பள்ளிகளில், செப்., 15 முதல், பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது*


 *தற்போது, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும், பிளாஸ்டிக் பயன்பாடு தடை திட்டத்தை, உடனே அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது*


 *அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன், இதுதொடர்பாக சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்*


*SOURCE DINAMALAR WEBSITE*


ADSENCE ADD