*பெட்ரோல், டீசல் விலையில்
ரூ.2.50 குறைப்பு.*
*பெட்ரோல், டீசல் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் 1 ரூபாயும், மத்திய அரசு கலால் வரியில் 1.50 ரூபாயும் குறைப்பு - மத்திய அரசு.*
*மத்திய அரசை போல் மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க மத்திய அரசுவேண்டுகோள்.*
*பெட்ரோல், டீசல் விலை குறைப்பால் எண்ணெய் நிறுவனங்களின் பங்கு மதிப்பு சரிவு.*
*ஹிந்துஸ்தான் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்களின் பங்கு மதிப்பு 12%, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 16% சரிவு.*