NEWS

Search This Blog

Monday, 23 September 2019

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக முதல் முறையாக

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக முதல் முறையாக
ஒரு பெண் தேர்ந்தெடுக்கப் பட்டதாக தகவல் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக முன்னாள் இந்திய கிரிக்கெட் சங்க தலைவர் மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் இன் உரிமையாளர் திரு N சீனிவாசனின் மகள் திருமதி ரூபா குருநாத் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக நம்பத்தக்க தகவல் வந்துள்ளது வரும் வியாழன் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

ADSENCE ADD