NEWS

Search This Blog

Tuesday, 1 October 2019

சம்பா சாகுபடிக்காக தமிழகத்திற்கு மத்திய அரசு 6 லட்சம் டன் யூரியா ஒதுக்கீடு

*சம்பா சாகுபடிக்காக தமிழகத்திற்கு மத்திய அரசு 6 லட்சம் டன் யூரியா ஒதுக்கீடு:*


*45கிலோ யூரியா மூட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லரை விலை ரூ.266.50 என மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.*

*விவசாயிகள் ஆதார் அட்டையுடன் சென்று உர விற்பனை நிலையங்களில் தேவையான யூரியாவை பெறலாம்.*

*- தமிழக அரசு.*

ADSENCE ADD