NEWS

Search This Blog

Friday, 4 October 2019

PG TRB விடைகளை சரிபார்த்த நீங்கள் கட் ஆப் மதிப்பெண்ணை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பீர்கள்

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் முதுகலை பட்டதாரி ஆசியர்களுக்கான ஆன் லைன் தேர்வுகள் செப்டம்பர் 27,28,29 -
ஆம் தேதிகளில் நடத்தி முடிக்கப்பட்டது, அதற்கான உத்தேச விடைக்குறிப்புகள் நேற்று (03/10/2019) மாலை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது,

விடைகளை சரிபார்த்த நீங்கள் கட் ஆப் மதிப்பெண்ணை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பீர்கள்,உங்கள் பாடம் மற்றும் பாடத்திற்கான கட் ஆப்பை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து சரியான தகவலை பதிவிடுங்கள்.

உங்கள் தகவல்களை முதலில் பதிவிடுவது அவசியம் அதன் பிறகு அனைத்து பாடத்திற்கான கட் ஆப்பை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

(குறிப்பு : உண்மையான தகவல்களை மட்டும் பதிவிடுங்கள்)

1. உங்கள் மதிப்பெண் மற்றும் தகவல்களை இந்த இணைப்பில் பதிவிடுங்கள் -


2. உங்களுடைய பாடத்திற்கான கட் ஆப் Email or SMS தெரிந்து கொள்ளலாம்.

ADSENCE ADD