சென்னை மறியலில் பங்கேற்ற ஆசிரியர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்ய நடவடிக்கை
*தமிழக தொடக்கக் கல்வி இயக்குனர் கருப்பசாமி அனுப்பியுள்ள சுற்றறிக்கை*
*மத்திய அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர் ஊதியத்திற்கு இணையாக தமிழக இடைநிலை ஆசிரியருக்கு ஊதியம் வழங்க வேண்டும்*
*பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், கடந்த மாதம் 23ம் தேதி சென்னையில் மறியல் போராட்டம் நடைபெற்றது*
*இதில் கலந்து கொண்ட ஆசிரியர்களின் பெயர் பட்டியல் மாவட்ட வாரியாக பெறப்பட்டுள்ளது*
*இந்த ஆசிரியர்கள் பட்டியல் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பட்டியலில் உள்ள ஆசிரியர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது*