NEWS

Search This Blog

Friday, 21 September 2018

ஜாக்டோ - ஜியோ 'ஸ்டிரைக்'

ஜாக்டோ - ஜியோ 'ஸ்டிரைக்' அறிவிப்பு


*நவ., 27 முதல், காலவரையற்ற வேலை
நிறுத்த போராட்டம் நடத்தப்படும்,'' என, ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர், தியாகராஜன் கூறினார்.தலைமை செயலகத்தில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பல கட்ட போராட்டம் நடத்தியும், எங்களின் கோரிக்கைகளை அரசு கண்டு கொள்ளவில்லை*


 *எனவே, நவ., 27 முதல், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்*

*அக்., 4ல், அரசு ஊழியர்கள்ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுக்க உள்ளோம்*

*காலவரையற்ற வேலைநிறுத்த ஆயத்த மாநாடு, சேலத்தில், அக்., 13ல் நடத்தப்படும், என்றார்

ADSENCE ADD