NEWS

Search This Blog

Sunday, 29 September 2019

புதிய ஆசிரியர்கள் நியமிக்க முடியாது

கடும் நிதி நெருக்கடி… இனி அரசு உதவி பெறும் பள்ளிகளில் புதிய ஆசிரியர்கள் நியமிக்க முடியாது


நிதி நெருக்கடியை காரணம் காட்டி அரசு உதவிப் பெறும் பள்ளிகள், சிறுபாண்மை பள்ளிகளில் புதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு உதவிப் பெறும் பள்ளிகள், சிறுபாண்மை பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நியமனம் செய்தால் நிதி பற்றாக்குறை ஏற்படுவதாக, அரசு நிதித்துறையில் இருந்து பள்ளிக்கல்வித் துறைக்கு கடிதம் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், இனி வரும் காலங்களில் நிதி இழப்பீடு ஏற்பாடதவாறு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.


ADSENCE ADD