NEWS

Search This Blog

Tuesday, 1 October 2019

பழைய பாடத்திட்டத்தில் தேர்வில்...

பழை பாடத்திட்டத்தில் தேர்வில் தோல்வியுற்ற
11,12ஆம் வகுப்பு மாணவர்கள் அதே பாடத்திட்டத்திலேயே தேர்வு எழுதலாம்.

2020ஆம் ஆண்டு மார்ச் 2 முதல் 24 வரை 12ஆம் வகுப்புக்கும், மார்ச் 4 முதல் 26 வரை 11ஆம் வகுப்புக்கும் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு- பள்ளிக்கல்வித்துறை.

ADSENCE ADD