NEWS

Search This Blog

Tuesday, 1 October 2019

மாநில அரசின் கொள்கை முடிவுகளில் உயர்நீதிமன்றம் தலையிட தேவையில்லை...

*மாநில அரசின் கொள்கை முடிவுகளில் உயர்நீதிமன்றம் தலையிட
தேவையில்லை - உச்சநீதிமன்றம்.*

*தமிழகத்தில் பணிபுரியும் காவல்துறையினருக்கு பெட்ரோல் செலவுக்கான தொகையை வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அளித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் உத்தரவு.*

ADSENCE ADD