NEWS

Search This Blog

Tuesday, 1 October 2019

திருப்பதி ஏழுமலையான் கோவிலில்...

*திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாத பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.*

*திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாத பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.*

*9 நாட்கள் நடக்கும் பிரமோற்சவத்தில் இன்று முதல் ஏழுமலையான் சுவாமி மாட வீதிகளையும் சுற்றி வந்து அருள் பாலிப்பார்.*

ADSENCE ADD