NEWS

Search This Blog

Monday, 30 September 2019

PG TRB all subject View and Download Your Question and Response Sheets download direct link


*PGTRB முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு தேர்வில் அவர்கள் எழுதிய விடைகளின் கார்பன் காப்பி டிஆர்பி வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தேர்வர்களின்User id மற்றும் password பயன்படுத்தி வெப்சைட்டில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.


PG TRB all subject View and Download Your Question and Response Sheets

PG TRB முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள்....


Sunday, 29 September 2019

புதிய ஆசிரியர்கள் நியமிக்க முடியாது

கடும் நிதி நெருக்கடி… இனி அரசு உதவி பெறும் பள்ளிகளில்

Saturday, 28 September 2019

25% RTE இடஒதுக்கீடு வழங்காத சி.பி.எஸ்.இ பள்ளிகள்

25% RTE இடஒதுக்கீடு வழங்காத சி.பி.எஸ்.இ பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை:

விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள்

விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள்: அமைச்சர் செங்கோட்டையன்

TRB முதுகலை ஆசிரியர் தேர்வில் ...

  முதுகலை ஆசிரியர் தேர்வில் எவ்வித

ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றோர்களுக்கு அடுத்த வாரம் போட்டித்தேர்வு

Flash News : TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றோர்களுக்கு அடுத்த வாரம் போட்டித்தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன்

Friday, 27 September 2019

கீழடி பற்றி - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் ...பேட்டி

இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்து தொடங்கப்பட வேண்டும்

சர்வர் குளருபடியால் pgtrb தேர்வு

வேலூர் kingston engineering college இல் சர்வர் குளருபடியால் pgtrb  தேர்வு

மாணவர்களுக்கு கணினி கல்வி விரைவில்


அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள், இளைஞர்கள் விருப்பப்பட்டால் தமிழ் ஓய்வு பெற்ற ஆசிரியர்களை கொண்டு அந்தந்த பள்ளியில் 2 மணி நேரம் தமிழ்நாட்டின்

Wednesday, 25 September 2019

கம்மல், மூக்குத்தி, கொலுசு அணிந்து வர தடை: ஆசிரியர் பணி

*🛑🛑🛑கம்மல், மூக்குத்தி, கொலுசு அணிந்து வர தடை: ஆசிரியர் பணி தேர்வுக்கு

பி.எட்., மாணவர் சேர்க்கை

*🌀🌀பி.எட்., மாணவர் சேர்க்கை ஆசிரியர் பல்கலை,

ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு

*🛑🛑🛑ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதிய விவகாரம்:
சிபிசிஐடிக்கு

ஆசிரியர் பணி தேர்வுக்கு கடும் கட்டுப்பாடு

*🛑🛑🛑கம்மல், மூக்குத்தி, கொலுசு அணிந்து வர தடை:

Monday, 23 September 2019

ஒரு பதிவில் 6 கல்விச் செய்திகள்

  *♈♈ஒரு பதிவில் 6 கல்விச் செய்திகள்*


             *செய்தி 1*

*🛑🛑🛑இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நிரவல் ஆணை:

சென்னை: 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான

*சென்னை: 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கிலம்

மதிய உணவு இடைவேளைக்கு வெளியே வந்தபோது பயங்கரம்.

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் தனியார்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக முதல் முறையாக

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக முதல் முறையாக

*விழுப்புரம், கடலூர், சேலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கரூர், தேனி, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில்

*காற்றின் மேலடுக்கு சுழற்சியால் தமிழகம்

இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நிரவல் ஆணை

*இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நிரவல் ஆணை: ஆசிரியர் சங்கம் போராட்டம்

Sunday, 22 September 2019

அரசு ஆணை எண் 166 ன்,....

அரசு ஆணை எண் 166 ன்படி வரக்கூடிய கல்வி ஆண்டில்

Saturday, 21 September 2019

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கை சிபிசிஐடிக்கு

8ம் வகுப்புக்கு பொது தேர்வு: முப்பருவ பாடமுறை ரத்தாகுமா?*

8ம் வகுப்புக்கு பொது தேர்வு: முப்பருவ பாடமுறை ரத்தாகுமா?*
*ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொது தேர்வு நடத்தப்படும்' என

யூடியூபைப் பார்த்து டின்னில் பாப்கார்ன் செய்த 14 வயது சிறுமி உயிரிழந்த

சீனாவில் யூடியூபைப் பார்த்து டின்னில் பாப்கார்ன் செய்த 14 வயது சிறுமி உயிரிழந்த

PG TRB வழிமுறைகள்

PG TRB வழிமுறைகள்

1. தேர்வுகூடத்திற்கு தேர்வுகூட அனுமதி சீட்டில் குறிப்பிட்டுள்ள Reporting Time க்கு முன்னர் சென்றுவிடவும்.

2. தவறாமல் தேர்வுகூட அனுமதி சீட்டினை எடுத்து செல்லவேண்டும்.

3. தேர்வுகூட அனுமதி சீட்டில், விண்ணப்பத்தில் ஒட்டியே அதே போட்டோ ஒன்று ஒட்ட வேண்டும்.

4. தேர்வுகூட அனுமதி சீட்டுடன் ஆடையாள அட்டை ஒரிஜினல் ஒன்றும் (விண்ணப்பத்தில் குறிப்பிட்ட அடையாள அட்டை அல்லது வேறு ஏதாகிலும் ஒன்று) எடுத்துச் செல்லவேண்டும்.

5. தேர்வுகூட அனுமதி சீட்டு மற்றும் அடையாள அட்டை தவிர வேறு எந்த பொருளும் எடுத்துச் செல்லக்கூடாது.
குறிப்பாக மொபைல் போன், பெல்ட், ஆபரணங்கள், ஹீல்ஸ் செப்பல் ஆகியவற்றிற்கு அனுமதி கிடையாது.

6. Rough work செய்வதற்கு தேர்வு கூடத்தில் பென், பென்சில், பேப்பர் ஆகியவை தரப்படும். தேர்வு முடிந்தவுடன் திரும்ப கொடுத்துவிட வேண்டும்.

7. தேர்வுகூட அனுமதி சீட்டினை தேர்வு கூடத்திலேயே வாங்கி வைத்துக் கொள்வதால், அதனை முன்கூட்டியே நகல் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வினாத்தாள் பற்றி:

1. 150 கேள்விகள் - 180 நிமிடங்களில் இருக்கும்
2. ஒரே நேரத்தில் ஒரு கேள்வி மட்டுமே கணினித் திரையில் காண்பிக்கப்படும்
3. ஒவ்வொரு கேள்விக்கும் 4 மாற்றுகள் இருக்கும்            
5. தேர்வர்கள் தேர்வு தொடங்குவதற்கு முன் இன்விஜிலேட்டரிடம் தங்கள் சந்தேகங்கள் அல்லது கேள்விகளைக் கேட்கலாம். தேர்வு தொடங்கிய பின்னர் எந்த கேள்விகளும் கேட்க முடியாது.

கேள்விகளுக்கு பதிலளிப்பது பற்றி:

1. உங்கள் ஸ்கிரீனில் இடது புறம் அனைத்து கேள்விகளுக்கான எண்களும் வெள்ளை நிறத்தில் காண்பிக்கும்.
2. முதல் ஸ்கிரீனில் ஒரே ஒரு கேள்வியும் அதற்கான option பதில்களும் இருக்கும்.
3. ஒரு கேள்விக்கு பதிலளிக்க, சரியான விடைக்கு முன் உள்ள புல்லட் பட்டனை கிளிக் செய்யவேண்டும். அவ்வாறு கிளிக் செய்யும்போது அந்த கேள்விக்கான எண் பச்சை நிறமாக மாறும்.
4. அடுத்த கேள்விக்கு மாற next பட்டனை கிளிக் செய்யவும். அவ்வாறு செய்யும் போது அடுத்த கேள்வியும் அதற்கான option பதில்களும் திறையில் தெரியும்.
5. இவ்வாறு NEXT பட்டனை கிளிக் செய்தால் ஒவ்வொரு கேள்வியாக வரும்.
6. முந்தைய கேள்விக்கு செல்ல previous பட்டனை கிளிக் செய்யலாம்.
7. குறிப்பிட்ட கேள்விக்கு உடனடியாக செல்ல, ஸ்கிரீனில் இடது புறம் உள்ள கேள்வி எண்களில் கிளிக் செய்வதன் மூலம் துரிதமாக அந்த கேள்விக்கு செல்லலாம். பலமுறை NEXT பட்டனை கிளிக் செய்து செல்வதால் ஏற்பாடுத் தாமதத்தை தவிர்க்கலாம்.
8. ஏதேனும் ஒரு கேள்விக்கு ஒரு பதில் அளித்தபின் அதனை மாற்ற விருப்பினால், விரும்பும் பதிலுக்கு எதிரே உள்ள புல்லட் பட்டனை கிளிக் செய்யலாம். அல்லது எந்த பதிலும் தற்போது தர வேண்டாம் என நினைத்தால் Clear response பட்டனை கிளிக் செய்யலாம்.
9. பதில் அளித்த கேள்விகளை மறு ஆய்வு செய்ய நினைத்தால், ஸ்கிரீனின் வலது மேல் புறத்தில் உள்ள Bookmark this question பட்டனை கிளிக் செய்யவும். அப்பொழுது அந்த கேள்வி நீல நிறத்தில் மாறும்.
10. பதில் அளிக்காத கேள்வி வெண்மை நிறத்திலும், பதில் அளித்த கேள்வி பச்சை நிறத்திலும், பதில் அளித்து Bookmark செய்த கேள்வி நீல நிறத்திலும், பதில் அளிக்காமல் Bookmark செய்த கேள்வி சிகப்பு நிறத்திலும் இருக்கும்.
11. அனைத்து கேள்விகளுக்கும பதில் அளித்தவுடன் done பட்டனை கிளிக் செய்யவும்.
12. அப்பொழுது மொத்த கேள்விகள், பதில் அளித்த கேள்விகள், பதில் அளிக்காத கேள்விகள் எத்தனை என்ற விவரம் வரும்
13. பச்சை நிறம், ஊதா நிறம் உள்ள கேள்விள் பதில் அளித்த கேள்வியாக கருதப்படும். வெண்மை, சிகப்பு நிறம் உள்ள கேள்விகள் பதில் அளிக்காத கேள்விகளாக கருதப்படும்.
14. மீண்டும் பதில் அளிக்கவோ, பதிலை மாற்றவோ விரும்பினால், Go to Test பட்டனை கிளிக் செய்யவும்.
15. தேர்வினை முடித்துக்கொள்ள Finish பட்டனை கிளிக் செய்யவும்.

தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையை சீரமைக்கும் வகையில்,

நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையை சீரமைக்கும் வகையில், பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைத்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

➤அதன்படி, வெட் கிரைண்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

➤சமையலுக்குப் பயன்படுத்தப்படும் உலர்ந்த புளிக்கான 5 சதவீத ஜிஎஸ்டி வரி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

➤ஓட்டல் மற்றும் தங்கும் விடுதியின் தினசரி வாடகை ஆயிரம் ரூபாய் வரை இருந்தால் ஜிஎஸ்டி கிடையாது. ஆயிரத்து ஒரு ரூபாய் முதல் 7500 ரூபாய் வரை உள்ள ஓட்டல் மற்றும் விடுதி அறைகளுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.  7500 ரூபாய்க்கு மேல் வாடகை உள்ள ஓட்டல்களுக்கு ஜிஎஸ்டி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 

➤இலைத்தழைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களால் தயாரிக்கப்படும் கப்புகள், தட்டுகளுக்கான ஜிஎஸ்டி, 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

➤10 முதல் 13 பேர் பயணிக்கும் பெட்ரோல் வாகனங்களுக்கான செஸ் வரிக்கான இழப்பீடு, 1 சதவீதமாகவும், டீசல் வாகனங்களுக்கான செஸ் வரிக்கான இழப்பீடு 3 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. 

➤இந்தியாவில் நடைபெறவுள்ள 17 வயதுக்கு உட்பட்டோர் கால்பந்துப்  போட்டிகளுக்கான பொருட்கள் மற்றும் சேவைகளுக்களும் ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

➤மேலும், நெசவு மற்றும் நெசவு அல்லாத பாலிதீன் பைகளுக்கான வரி 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

*"சமூக வலைதளங்களை கண்காணிக்கவும், தவறான தகவல்களை கண்டறியவும் புதிய சட்டம்":*

*"சமூக வலைதளங்களை கண்காணிக்கவும், தவறான தகவல்களை கண்டறியவும் புதிய சட்டம்":*

*சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்.*

*வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு உலகளவில் ஒரு சட்டம் இருந்தாலும், இங்கு இந்திய சட்டத்தை பின்பற்ற வேண்டும் - நீதிபதிகள்.*

*சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த எந்த அமைப்பு இருக்கிறது என நீதிபதிகள் அதிரடி கேள்வி.*

*தவறான தகவல்களுக்கு பொறுப்பேற்க முடியாது என சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கூறுவதை ஏற்க முடியாது - நீதிபதிகள்.*

*சைபர் குற்றங்களை தடுக்க சமூக வலைதள கணக்குகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரிய வழக்கு அக்.10க்கு ஒத்திவைப்பு.*

கணினி வழி TRB தேர்வு எழுதும் நண்பர்களின் கவனத்திற்கு

கணினி வழி TRB தேர்வு எழுதும் நண்பர்களின் கவனத்திற்கு

Monday, 9 September 2019

கணினி ஆசிரியர் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்: ஆசிரியர் தேர்வு வாரியம்



கணினி ஆசிரியர் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்: ஆசிரியர் தேர்வு வாரியம்



சென்னை: கணினி ஆசிரியர் தேர்வு முடிவுகள் விரைவில்

Thursday, 5 September 2019

கணினி ஆசிரியர் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடாமல் இருப்பதற்கான உண்மைய...





கணினி ஆசிரியர் தேர்வு முடிவுகள்  இன்னும் வெளியிடாமல் இருப்பதற்கான உண்மையான காரணம் என்ன..

TRB Result for CS Teachers....

1.  தேர்வு முடிவுகள் எப்பொழுது வெளியிடப்படும்..

2. TRB CS மீது உள்ள வழக்குகளின் நிலைப்பாடு என்ன..

3. தமிழில் தேர்வு நடத்தவில்லை என்பதினால் மரு தேர்வுக்கு வாய்ப்பு உண்டா..

4. நடந்து முடிந்த தேர்வில் வெற்றி பெறதவர்கள்.. என்ன செய்யலாம்

5. Bsc CS with BEd...
முடித்தவர்களுக்கான TRB  Exam மிக விரைவில் ..

6.நடந்து முடிந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் எத்தனை நபர்கள் உள்ளனர்..

7. நடந்து முடிந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ...


TRB Result for CS Teachers...
https://forms.gle/TdFpPXPbU2zWLmJD8


BT TRB CS STUDY MATERIALS
https://forms.gle/8UgGdzSY4d7JxwtF9

TRB CS Mark 90 and above
https://chat.whatsapp.com/IGLkQ3QTOPi4ZY90vezR0J

TRB CS Mark 85 to 89  -1
https://chat.whatsapp.com/Hq4OfxE2lpc01tHMxpsAYC

TRB CS Mark 80 to 84  -1
https://chat.whatsapp.com/IWsVxhj0febDs18UJbPiIX

TRB CS Mark 75 to 79  -1
https://chat.whatsapp.com/CR7HWZI37aL0qm9FXJoIW8


TRB CS Mark 75 to 79  -2
https://chat.whatsapp.com/GNh8KXth1tb0r65sdKeala

TRB CS Mark 70 to 74  -1
https://chat.whatsapp.com/IpVxCVlUka8HbQSeBHkDGa


TRB CS Mark 70 to 74  -2
https://chat.whatsapp.com/DZO8GTlhTZMI7K7hXHaNJj

ADSENCE ADD